|
|
|
|
|
 |
|
 |
"பாடம் கற்றுக் கொண்டேன்" ரஜினி |
[ 2008-08-02 18:58:05 ] |
சென்னை, ஆக. 2: தமிழ்த் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் "தண்ணீர் தர மறுப்பவர்களை உதைக்க வேண்டாமா..?" |
|
காஜலின் வருத்தம் |
[ 2008-08-02 18:51:08 ] |
தென்னிந்திய மொழிப் படங்களில் படு வேகமாக பிசியாகி வரும் காஜல் அகர்வால், தான் முதன்முதலில் நடித்த பொம்மலாட்டம் இன்னும் வெளியாகாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறதாம். |
|
|
|
அழகர் மலையில் நடித்த இசைஞானி! |
[ Thursday, 31 July 2008, 06:33.36 PM ] |
இசைஞானி இளையராஜாவை நடிக்க வைக்க அவரது நெருங்கிய நண்பர் பாரதிராஜா உள்பட நிறைய பேர் முயன்றும் அவர் மறுத்துவிட்டார். |
தசாவதாரம்-பாரதிராஜா கடும் விமர்சனம்!! |
[ Thursday, 31 July 2008, 06:31.25 PM ] |
பொழுதுபோக்கா கதை எழுதிக்கிட்டிருந்தவங்க முழு நேர இயக்குநராக மாறினா எப்படி இருக்கும்? தசாவதாரம் மாதிரிதான் இருக்கும். |
கமலுக்கு நோ சொன்ன காஜோல்! |
[ Thursday, 31 July 2008, 06:25.38 PM ] |
மர்மயோகியில் தனக்கு ஜோடியாக நடிக்குமாறு கேட்டுக்கொண்ட கமலுக்கு ஆரம்பத்தில் ஒப்புக் கொண்ட காஜோல், இப்போது தனது நிபந்தனைகளை கமல் ஏற்க மறுப்பதாகக் கூறி நடிக்க மறுத்து விட்டார். |
கேட்டார் ஷாரூக்; உதவினார் ரஜினி!! |
[ Wednesday, 30 July 2008, 06:27.59 PM ] |
குசேலன் இந்தி டப்பிங் படத்தை இப்போதைக்கு ரிலீஸ் செய்தால் அதே கதையைக் கொண்ட தனது தீபாவளி ரிலீஸ் படமான பில்லூ பார்பர் பாதிக்கப்படும். |
குருவை கண்கலங்க வைத்த ரஜினி |
[ Wednesday, 30 July 2008, 06:15.11 PM ] |
குசேலன் எப்படி இருக்கிறது? படம் பார்த்து தனது விமர்சனத்தை பதிவு செய்தார் படத்தின் தயாரிப்பாளரும் ரஜினியின் குருவுமான பாலசந்தர். |
ஜெனிலியாவுக்கு தடை? நடிகர் சங்கம் விதித்த கெடு |
[ Monday, 28 July 2008, 06:01.13 PM ] |
சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் கொஞ்சம் அப்பாவியாக நடித்திருக்கும் ஜெனிலியா நிஜத்திலும் தன்னை அப்படி நினைத்துக் கொள்வார்கள் என்று நினைத்தார் போலிருக்கிறது. |
சுராஜ் இயக்கத்தில் ஆர்யா |
[ Monday, 28 July 2008, 05:53.56 PM ] |
சேலம் சந்திரசேகர் அலுவலகம் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளார். |
விக்ரம் - கோடிச்சாமி! |
[ Monday, 28 July 2008, 05:51.48 PM ] |
வெளிநாட்டு உரிமை என்பது முன்பெல்லாம் மணிரத்னம், கமல், ரஜினி, ஷங்கர் படங்களுடன் முடிந்து விடும். |
நமீதாவின் தமிழ் "முயற்சி"! |
[ Sunday, 27 July 2008, 06:27.56 PM ] |
இனி புதிதாக நமிதா தமிழ் டிக்ஷ்னரி போட்டுவிட வேண்டியதுதான்... காரணம் இதுவரை ஹாய் மச்சான்ஸ்... எப்டிக்து... நீ என்கு வேணும்... என்றெல்லாம் வெளியில் மட்டுமே பேசி வந்த நமீதா, இனி திரையிலும் தனக்கு தானே பின்னணி பேசப் போகிறாராம். |
கமலின் பிரமிக்க வைக்கும் ஒப்பந்தங்கள்! |
[ Sunday, 27 July 2008, 06:24.20 PM ] |
உலக நாயகன் கமல்ஹாசன் அடுத்து எடுக்கப்போகும் மர்மயோகி அவரது சொந்தப் படம் என்றுதான் நிறையப் பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் இல்லை! |
ரஹ்மானின் புதிய முயற்சி! |
[ Saturday, 26 July 2008, 06:59.59 PM ] |
இந்தியத் திரையுலகின் இசை மேதைகளுள் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான் தனது அடுத்த இசைப் பரிசோதனை முயற்சியை ஆரம்பித்துவிட்டார். |
|
|
|
|
|
 |
|
 |
|
|
|
|
|
|
|
|